படிகள் 2010.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
படிகள் 2010.01
16306.JPG
நூலக எண் 16306
வெளியீடு தை, 2010
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் வசீம் அக்ரம், எல். ‎
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க


உள்ளடக்கம்

 • உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து - வஸீம் அக்ரம், எல்
 • இலக்கியத்தில் சோசலிச யதார்த்தவாதம் - றாஹில சியாட்
 • செவ்வி: ஜின்னாஹ் சரிபுத்தீன்
 • படிகள் பதிப்பகமும் அநுராதபுர மாவட்ட வெளியீடுகளும் - நஜிமுதீன், எம். சீ.
 • ராஜகழுகு (கவிதை) - சந்திரபோஸ்
 • கானல் நீர் - முஹம்மட் சப்ரி, எம். எம்.
 • விடுகைக்கான பத்திரம் - வஸீம் அக்ரம், எல்.
 • தமிழ் எம்முடலிலே உதிரமாய் ஊறும் (கவிதை) - அமுதன்
 • ஒடுங்குதல் (கவிதை) - பெரிய ஐங்கரன்
 • காத்திருக்கும் கரையான்கள் - ஜெயசுதா பபியான்
 • யூத நண்பனுக்கு - இக்பால், ஏ.
 • யூத நண்பனுக்கு - நுஃமான், எம். ஏ.
 • தாராண்மைச் சுயமாதலும் சிகத்த இருட்டும் - மன்சூர். ஏ. காதிர்
 • என் நண்பன் விநோத் - சீனா உதயகுமார்
 • அநுராதபுர மாவட்ட இலக்கியங்கள் சிறு கண்ணோட்டம் - ரஸீம், எம்.
 • பசியில் விடியும் இரவுகள் (கவிதை) - பகமுன அஸாம்
 • அஜந்தகுமாரின் ஒரு சோம்பேறியின் கடல் - வெற்றிலேல் துஷ்யந்தன்
 • நேர் + எதிர் எண்ணங்கள் - வே. எம். றனீஸ்
"https://www.noolaham.org/wiki/index.php?title=படிகள்_2010.01&oldid=407190" இருந்து மீள்விக்கப்பட்டது