"மாருதம் (வவுனியா) 2010.04-10 (11)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 67: வரிசை 67:
 
[[பகுப்பு:இதழ்கள்]]
 
[[பகுப்பு:இதழ்கள்]]
 
[[பகுப்பு:2010]]
 
[[பகுப்பு:2010]]
[[பகுப்பு:மாருதம்]]
+
[[பகுப்பு:மாருதம் (வவுனியா)]]

05:19, 30 டிசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

மாருதம் (வவுனியா) 2010.04-10 (11)
8564.JPG
நூலக எண் 8564
வெளியீடு சித்திரை-ஐப்பசி, 2010
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் தமிழ்மணி அகளங்கன்,
கந்தையா ஸ்ரீகணேசன்
மொழி தமிழ்
பக்கங்கள் 84

வாசிக்க


உள்ளடக்கம்

  • கலை இலக்கிய நண்பர்களே! - ஆசிரியர்
  • அட்டைப்பட அதிதி: அண்மைக்கால ஆக்க இலக்கிய சுரபி - மு.கெளரிகாந்தன்
  • கவிதைகள்
    • மாற்றுவது ஆற்றல் - முத்துமொழியான்
    • சிறகொடிந்த அன்றில் - இளையநம்பி, கள்ளிக்கும்
    • குழந்தையென எனது மனம் குதூகலிக்கும் - கவிஞர் அகளங்கள்
  • நந்தீஸ்வரியின் கவிதைகள்
    • யாராலே
    • ஆண்டவா நீ எங்கே?
    • நிர்ப்பந்தம்
    • மெளனச்சிறை
  • கயல்வண்ணனின் கவிதைகள்
    • குழந்தை
    • தென்றலும் புயலும்!
  • இலக்கியக் கட்டுரை: கவிஞர்களின் போக்கும் நோக்கும் - தமிழ்மணி அகளங்கள்
  • சமூக நாடகம்: அன்பென்று கொட்டு முரசே! - கந்தையா ஸ்ரீகணேசன்
  • சிறுகதைகள்
    • மீன்தல் - முருகேசு நந்தகுமார்
    • கொம்பிப் பசு - பூநகர் பொன்.தில்லைநாதன்
  • இலக்கிய நாடகம்: இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ - திருமதி செம்மனச்செல்வி தேசிகன்
  • பிரதாபனின் இலக்கியப் பதிவுகள்
    • வடமாகாண தமிழ் இலக்கிய விழாவில் (2010) ஆளுநர் விருது பெற்றோர் விபரம்
    • சிறந்த இலக்கிய நூல் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட படைப்புக்கள் (2009)
    • சிந்தாமணி மலர்வெளியீடும் கெளரவமும்
    • ஈழத்து எழுத்தாளர்களுக்கு தமிழகத்தில் பரிசு
    • வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் 16வது ஆண்டுக் கலைவிழா
  • விமர்சனம்: நவயுகாவின் உயிர் உடையும் ஓசைகள் - த.தனசீலன் (வவுனியா)
  • நாடகக் கட்டுரை: இசை நாடக அரங்கம் - அழகியற் பரிமாணங்கள் - கந்தையா ஸ்ரீகந்தவேள்
  • நேர்காணல்: தமிழக எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானுடன் ஒரு சந்திப்பு - கே.எஸ்.திசைராசா
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும் இணைந்து நடாத்திய சர்வதேச இலக்கியப் போட்டியில் தமிழ்மணி அகளங்கள் அவர்களின் கங்கையின் மைந்தன் நாடக நூல் பரிசு பெற்றதற்கான வாழ்த்துப்பா - சிவநெறிப் புரவலர்.சி.ஏ.இராமஸ்வாமி
  • வவுனியா நிகழ்வுகள்: மனநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் அவர்கள் எழுதிய நலமுடன் - நூல் வெளியீடு
  • வட்ட நிகழ்வுப் பதிவுகள் 2010
  • பிரதாபனின் பதிவுகள் வவுனியா நிகழ்வுகள்: தேசிய சாகித்திய மண்டல விருது பெற்ற (2008) வவுனியா இரா.உதயணன் அவர்களுக்கு பராட்டு விழா
  • காத்திரமான இலக்கிய சிற்றேடுகள் வெளிவரவேண்டும் (பதிவு 1 மாருதம் - 10 பற்றி) - தினகரனில் முருகேசு இரவீந்திரன்
  • தினக்குரலில் மாருதம் 10 பற்றி (பதிவு - 02) - தி.நிரோஷ்
  • கலை இலக்கிய நெஞ்சங்கள் - ஒரு பதிவு: கூடும் உறவில் இலக்கிய இன்பம் தேடும் கிளிநொச்சியூர் இரத்தினசிங்கம் - பேராமிரவர்
  • நந்தீஸ்வரியின் இலக்கியப் பதிவுகள்
    • வவுனியா மாவட்ட எழுத்தாளர் அமைப்பு நிர்வாகிகள் தெரிவு - 2009
    • வவுனியா மாவட்ட கலை இலக்கிய பெருவிழாவில் கெளரவிக்கப்பட்டோர் - செப்டெம்பர் 2009
    • வடமாகாணக் குறுந்திரைப்படப் போட்டி வவுனியா மாவட்டத்திற்கு முதலிடம்
    • சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011 - தி.ஞானசேகரன்
    • வவுனியா பிரதேச கலை இலக்கிய விழா - 01.11.2010 நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் கெளரவிக்கப்பெற்றோர்
    • இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெரு நாவலாசிரியருக்கு
  • வட்டத்தின் விருது பெறும் எழுத்தாளர்: கலை இலக்கியச் செல்வர் உடுவை எஸ்.தில்லை நடராசா
  • வட்டத்தின் விரும் பெரும் கலைஞர்: நாடகக் கலைச்செல்வர் மரியான் பொனிபஸ்.தைரியநாதன்
  • முக்கிய தமிழ் இலக்கிய பதிவுகள்: மன்னார்த் தமிழ்ச் சங்கத்தின் மன்னார் தமிழ்ச் செம்மொழி விழா 2010
  • அஞ்சலிகள்
  • சினிமா விமர்சனம்: அவதார் - ஓர் இரசனைக் குறிப்பு - சு.சண்முகவடிவேல் ஸ்தபதி