ஆளுமை:அரவிந்தன், கி. பி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்
தந்தை பேதுறு கிறிஸ்தோப்பர்
தாய் மாசிலாமணி
பிறப்பு 1953.09.17
இறப்பு 2015.03.08
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட கி. பி. அரவிந்தன் (17 செப்டம்பர் 1953 - 8 மார்ச் 2015), ஈழத்தின் குறிப்பிடத்தக்க புலம்பெயர் எழுத்தாளரும் கவிஞரும் மூத்த அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 08 பக்கங்கள் 100

வெளி இணைப்புக்கள்