ஆளுமை:சின்னப்பு சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:30, 8 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னப்பு ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னப்பு சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர்
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி சின்னப்பு பரம்பரைப் பரியாரி. கண்டி கடைசி அரசனான விக்கிரமராசசிங்கனின் அரசசபை வைத்தியராக இருந்தவரின் பரம்பரையைச் சேர்ந்தவர்.

கண்டி கடைசித் தமிழ் மன்னனை ஆங்கிலேயர் கைது செய்தபின் இவ் வைத்தியபரம்பரை வடபகுதிக்கு வந்ததாகவும், அவ் வைத்திய பரம்பரையைச் சேர்ந்தவரே இந்த சின்னப்பு பரியாரியார் என்று பெரியோர் கூறுவர். இவர் அக்காலத்திலே வைத்திய சேவைக்கு பல்லக்கிலே தான் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 336-337