காலம் 2005.10 (25)
நூலகம் இல் இருந்து
						
						Pugalini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:51, 17 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
| காலம் 2005.10 (25) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1323 | 
| வெளியீடு | 2005.10 | 
| சுழற்சி | காலாண்டிதழ் | 
| இதழாசிரியர் | செல்வம், அருளானந்தம் | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 92 | 
வாசிக்க
- காலம் 2005.10 (25) (14.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- எண்ணிப் பார்க்கிறேன் (செல்வம்)
 -  அறிவியல் சிறப்பிதழ் (வே.வெங்கட்ரமணன்) 
- உலகை உலுக்கிய மூன்று கட்டுரைகள் (ராமன் ராஜா)
 - உயிரைக் கட்டும் விசை (பா.சுந்தர வடிவேல்)
 - டி.என்.ஏ நுண்சில்லுத்தொகுதி (பத்மா அரவிந்த்)
 - பாரதத்தின் அணுவியல் துறை ஆக்கமேதை ஹோமி ஜெ.பாபா (சி.ஜெயபாரதன்)
 - காலம் - ஒரு அறிவியல் பார்வை (வே.வெங்கட்ரமணன்)
 
 - உரையாடல் - டொமினிக் ஜீவா (சந்திப்பு: விக்னேஸ்வரன்)
 - நேர்காணல் - டேவிட் செடாரிஸ் (சந்திப்பு: அ.முத்துலிங்கம்)
 -  சிறுகதைகள்
- ஜகதி (சுந்தர ராமசாமி)
 - பால் (ஜெயமோகன்)
 - அண்டோனியாவின் மார்பகமும் ஷைலக்கின் நாட்குறிப்பும் (தினகரன் ஜெய்)
 - நிலவறைவாசி (யுவன் சந்திரசேகர்)
 - வானத்தைப் பிளந்த கதை - 3 (செழியன்)
 - மூன்று குடும்பக் கதைகள் (எஸ்.ராமகிருஷ்ணன்)
 - கெட்டன வாழும் (பார்த்திபன்)
 
 -  கவிதைகள்
- தான்யா கவிதைகள்
 - வார்த்தைகளின் பேரரசி (மாலதி மைத்ரி)
 - பிரதீபா.தி கவிதைகள்
 - கற்பகம் யசோதரா கவிதைகள்
 
 -  கட்டுரைகள்
- குரங்குகள் வாங்கும் பென்சன் (மூலம்: எம்.சஞ்சயன், தமிழில்: பாலா)
 - தொடரும் உரையாடல் - எமக்குக் கிடைத்த சில கொடைகள் (வெங்கட் சாமிநாதன்)
 - மொழிபெயர்வியல்பு (மணி வேலுப்பிள்ளை)
 - காடு - நெடுங்குருதி: ஓர் ஒப்பீட்டு நோக்கு (மு.பொ)
 - வாழ்புலம் இழந்த துயர் (மு.புஷ்பராஜன்)
 - நாடகக் கலை: அரியாலையிலிருந்து (ப.ஸ்ரீஸ்கந்தன்)
 - தன்னச்சில் சுழன்றுகொண்டிருக்கும் காலம் (தேவகாந்தன்)