சமர் 1993.06
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 16 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
சமர் 1993.06 | |
---|---|
| |
நூலக எண் | 2314 |
வெளியீடு | யூன் 1993 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- சமர் 22 (2.89 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- 23வது இலக்கியச்சந்திப்பு பிரான்ஸ்
- யார் சுரண்டலை தொடர்வது..எனக்கோரி நடந்த பிரஞ்சு தேர்தல்..
- இரும்புத் திரையை உடைத்த ஜனநாயகம் மக்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது
- திட்டமிட்ட பொருளாதார கொள்கையில் கூட திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை
- திரிபுவாதிகளுக்கு பாய் விரிக்கும்,மூடி மறைக்கும் சரிநிகர்
- சரிநிகருக்குள் மார்க்சிய விரோதிகள்
- சிவசேகரம் தேடும் நடிநிலைக் கோட்பாடு பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரானது
- இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தம் இலங்கைக்கு ஒரு மாற்று அல்ல
- எஸ்.வி.ராசதுரையின் அப்பட்டமான திரிபு அதுவும் மார்க்சியத்துக்கு எதிராக
- உலக வங்கி தீர்மானிக்கும் விலை அதிகரிப்புப் பற்றி.. - இலங்கை அமைச்சர்
- ஏற்றத்தாழ்வை போற்றுவது அது அழகியலாக இருந்தாலும் இவை இன்றைய உலகத்தின் ஆளும் வர்க்கத்தின் கோட்பாடே!
- துருக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் ஈராக்கில் புகுந்து நடத்திய படுகொலைகள்
- நடுநிலையின் பெயரால் நிதி உதவி வழங்கி 2ஆம் உலக யுத்தத்தை நடாத்திய சுவிஸ்
- ஆணாதிக்கத்தை எதிர்த்து,வர்க்க போரைக் கோரும் கவிதை கலாவினுடையது
- கவிதை: கோணேஸ்வரிகள்..!
- சனநாயக அமெரிக்காவின் உலக சனநாயகம் காக்கும் இராணுவத்தில்
- ஏகாதிபத்தியத்துடன் நடக்கும் சிங்கள இனவெறி தாக்குதல் தேசிய விடுதலைப்போரை முட்டுச் சந்திக்கு நகர்த்தியுள்ளது
- பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக்காட்டிலும் அடிப்படையானது
- கேள்வி பதில்