காலம் 2003 (18)
நூலகம் இல் இருந்து
					| காலம் 2003 (18) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 2378 | 
| வெளியீடு | 2003 | 
| சுழற்சி | காலாண்டிதழ் | 
| இதழாசிரியர் | செல்வம், அருளானந்தம் | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 76 | 
வாசிக்க
- காலம் 2003 (18) (11.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - காலம் 2003 (18) (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- மனவெளி நாடக இயக்கம் தனிமரமாக ஒரு நங்கை - செல்வம்
 - கவிதை: விசாரணை - அஸ்வகோஷ்
 - நேர்காணல்:மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம் - பேராசிரியர் தொ.பரமசிவன்
 - கவிதை: பார்வை - திவ்யா
 - சிறுகதை:ஆயிரம் சொற்களும் ஒரு வாழ்க்கையும் - அம்பை
 - துர்க்கா கவிதைகள்
 - புலம் பெயர்தலும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் இலக்கிய முயற்சிகளும் - கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்
 - சிறுகதை:காபூல் திராட்சை - அ.முத்துலிங்கம்
 - கொந்தரைப் போற்றுதும்;கொந்தரைப் போற்றுதும் - வெங்கட்ரமணன்
 - கவிதைகள் - கனக.ரமேஷ்
- கம்பி அறுந்த உயிர்ப்பு
 - காக்கைக் கூடு
 - மழை
 
 - சிறு சலனங்கள் பெரும் அலைகள் - ரதன்
 - கவிதை: பிரபஞ்சம் என் வசம் - பிரதீபா தில்லைநாதன்
 - முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - மு.பொ
 - நூல்கள் உரைகல்:
- "ஒளியில் எழுதுதல்" புகைப்படங்களின் தொகுப்பு - என்.கே.எம்
 - விடைகளிலும் பார்க்க கேள்விகள் அதிகம்
 
 - கவிதை: சீடர்களற்ற சிரேட்டர்கள் - அழகுக்கோன்
 - சிறுகதை:கடைசிக் காண்டம் - என்.சொக்கன்
 - TEESRI DUNIYA'S UNTOLD STORIES VISITS MANAVELI'S POLYNATION FESTIVAL - David Taney
 - கவிதைகள்
- இருப்பின் அர்த்தம் - அழகுக்கோன்
 - இரவுகளை அளக்கிறோம் - அழகுக்கோன்
 
 - அரங்காடல் - ப.ஸ்ரீஸ்கந்தன்
 - ரொறொன்ரோவில் "சிதைவுகள்" நாடகம் - என்.கே.மகாலிங்கம்
 - கடிதம்:சிவதம்பி அவர்கட்குப் பணிவான வேண்டுகோள்!
 - நூல்கள் உரைகல்:அருட்பா மருட்பா
 - நூல்கள் உரைகல்: தூய சவேரியார் கடிதங்கள்
 - திருப்பள்ளியெழுச்சி - மணி வேலுப்பிள்ளை