ஆளுமை:அஸீஸ், அப்துல் றசீது

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:41, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அஸீஸ், ஏ. ஆர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஸீஸ், ஏ. ஆர். ஏ.
பிறப்பு 1948,.12.20
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஸீஸ் (பி. 1948, டிசம்பர் 20) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். திருகோணமலையை சேர்ந்த இவர் கிண்ணியா உபவலயக் கல்வி அலுவலகத்தில் அரபு-இஸ்லாம் ஆசிரிய ஆலோசகராவார். கட்டுரைகள், நாடகங்கள் எழுதியதுடன் நாடகங்களில் நடித்துள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், நேயம், தினபதி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 62-63


வெளி இணைப்புக்கள்