"ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pilogini பயனரால் ஆளுமை:இளங்கோவன், V. T., ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இளங்கோவன், தம்பிராசா (1951 - )  புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர்; சித்த மருத்துவர். இவரது தந்தை தம்பிராசா; தாயார் சிவபாக்கியம். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.
+
இளங்கோவன், தம்பிராசா (1951 - )  புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர்; சித்த மருத்துவர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.
  
வரிசை 20: வரிசை 20:
 
*[http://www.thinakaran.lk/Vaaramanjari/2014/03/30/?fn=f1403306&p=1 இளங்கோவன், தம்பிராசா]
 
*[http://www.thinakaran.lk/Vaaramanjari/2014/03/30/?fn=f1403306&p=1 இளங்கோவன், தம்பிராசா]
  
*http://www.tamilauthors.com/01/228.html
+
*[http://www.tamilauthors.com/01/228.html இளங்கோவன், தம்பிராசா பற்றி தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்]
  
03:21, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இளங்கோவன்
தந்தை தம்பிராசா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1951
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளங்கோவன், தம்பிராசா (1951 - ) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர்; சித்த மருத்துவர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 495
  • நூலக எண்: 16172 பக்கங்கள் 3-6