ஆளுமை:சித்தி அமரசிங்கம், தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 3 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சித்தி அமரச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்தி அமரசிங்கம்
பிறப்பு 1937.01.05
இறப்பு 2007.01
ஊர் திருகோணமலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி அமரசிங்கம் (1937.01.05 - 2007.01) திருகோணமலையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் மயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயம், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். ஈழத்து இலக்கியச் சோலை என்ற பதிப்பகத்தை நிறுவி அதன்மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 107-111