கடல் 2017.01-03

From நூலகம்
கடல் 2017.01-03
45053.JPG
Noolaham No. 45053
Issue 2017.01-03
Cycle காலாண்டிதழ் ‎
Editor பரணீதரன், க.
Language தமிழ்
Pages 40

To Read

இந்நூல் விற்பனையில் உள்ளமையினால் நூலகத்தில் வாசிப்புக்கு இணைக்கப்படவில்லை. இலங்கையில் உள்ள புத்தக கடைகளில் பெறமுடியும்.

Contents

  • கற்பித்தலில் சுதந்திரமும் ஆசிரியர்க்கு வலுவூட்டலும்
  • கடலின் உள்ளே
  • கற்பித்தலில் வேற்றுநிலையேற்றம் – பேராசிரியர் சபா. ஜெயராசா
  • ஆய்வு முன்மொழிவு - கலாநிதி த. கலாமணி
  • பாடசாலை முகாமைத்துவத்தில் பணிகளை இலகுவாக்கி வினைத்திறன்களை அதிகரித்தல் - கலாநிதி பா. தனபாலன்
  • அடிப்படையான நால்வகைத் தொடர்பாடற் பாணிகள் - அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின்
  • முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பொதுவான பொறுப்புக்களும் குறித்த கடமைகளும் – கலாநிதி தே. முகுந்தன்
  • கற்றல் பேறுகளை வடிவமைப்பதில் கல்விப் பகுப்பியல்களின் பங்கு – 9கனகசபை பாஸ்கரன்
  • உளவியல் சிந்தனாகூடங்கள் ஓர் அறிமுகம் – க. பரணீதரன்