சங்கத்தமிழ் 2012.01 (5) (நாவலர் சிறப்பிதழ்)

From நூலகம்
சங்கத்தமிழ் 2012.01 (5) (நாவலர் சிறப்பிதழ்)
10180.JPG
Noolaham No. 10180
Issue தை, 2012
Cycle காலாண்டிதழ்
Editor இரகுபரன், க.
Language தமிழ்
Pages 96

To Read

Contents

  • நாவலர் காட்டிய வழியும் நாமும் - கலாபூஷணம் சைவப்புலவர் சு. செல்லத்துரை
  • "நாவலர் பெருமான் வாழ்ந்த காலமும் அவரது தீரமிக்க பணிகளும்" (1822-1879) - டாக்டர் கனகசபாபதி நாகேஸ்வரன்
  • நூலீந்த செம்மலே - கவிஞர் துரையர்
  • ஈழத்துச் சிந்தனைக் கதிர்கள் - பத்தக்குட்டி சந்திரசேகரம்
  • நான் கேட்டபடி - மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்
  • The Champion Reformer of Hindus - Sir. Pon. Ramanathan
  • பனிக்காலம் நன்று திரு. C.S. ஜகதீச சுந்தரம்பிள்ளை
  • நமது முதற் கடமை - திரு. S. வையாபுரிப்பிள்ளை
  • தமிழர் பெருந்தகை - டாக்டர் க. கணபதிப்பிள்ளை
  • நாவலரவர்களின் சால்புப் பாராட்டு - திரு. S. சோமசுந்தரபாரதியார்
  • ஆறுமுக நாவலர் - திரு. பிரான்சிஸ் கிங்ஸ்பரி
  • நாவலரையா - திரு. சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை
  • ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலரவர்கள் பரிசோதித்தும், புதிதாய் இயற்றியும் புத்துரை எழுதியும் வெளியிட்ட நூலகள்
  • ஸ்ரீலஸ்ரீ நாவலரவர்கள் சம்பந்தமான சில வரலாறுகள் - திரு. மு. இராமலிங்கம்
  • அவர்களைப் பற்றி ஒன்றுஞ்சொல்ல முடியாது - ஸ்ரீமத் சி. கணபதிப்பிள்ளை
  • தமிழ்மக்களின் பெருங்கடமை - சுவாமி வேதாசலம்
  • நாவலர் இறந்தபின் நடந்தனை - திரு. மு. இராமலிங்கம்
  • ஸ்ரீலசிறி ஆறுமுகநாவலர் விழா வாழ்த்துப் பா - த. கனகரத்தினம்
  • நற்றமிழ் நாவலர் - ப. க. மகாதேவா
  • நாவலரை முன்னிறுத்தி இனக்குழுமக் கோட்பாடு - பேராசிரியர் சபா ஜெயராசா
  • ஆறுமுகநாவலரது பால பாடக் கதைகள் : புதிய பார்வை - பேராசிரியர் செ. யோகராசா
  • அவதார புருஷர்
  • ஆறுமுக நாவலர் அவர்களின் பன்முகப் பணிகள் - கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
  • ஆறுமுகநாவலர் பற்றி அமரர் கல்கி
  • பதிப்பாள மன்னன் விமரிசனங்களூடான ஒரு பார்வை - கலாநித் ஸ்ரீ. பிரசாந்தன்
  • 'கல்வியிற் பெரியன் கம்பன்' நாவலரின் உதாரண ஆளுகை - க. இரகுபரன்
  • மங்கள விருத்தம் - நாவலர்
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் பணியில் காசிவாசி செந்திநாதையர் - திருமதி ஞானம் ஞானசேகரன்
  • சுவாமி விபுலாநந்தர் சூட்டிய கவிதா பாமாலை
  • நாவலர் புலமை - திரு. குல. சபாநாதன்