சங்கத்தமிழ் 2016.10 (13) (செம்மொழிச் சிறப்பிதழ்)

From நூலகம்
சங்கத்தமிழ் 2016.10 (13) (செம்மொழிச் சிறப்பிதழ்)
33373.JPG
Noolaham No. 33373
Issue 2016.10
Cycle கலாண்டு இதழ்
Editor இரகுபதி, பாலஶ்ரீதரன், ஆ.
Language தமிழ்
Pages 60

To Read

Contents

  • தமிழர்களின் செம்மொழி மரபில் தொழில் நுட்ப அறிவு – சபா.ஜெயராசா
  • தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய அறிக்கை – ஜார்ஜ். எல்.ஹார்ட்டு
  • கவிதைகள்
    • செம்மொழி? – செங்கதிரோன்
    • செம்மொழி செகமெல்லாம் சேர வேண்டும் – காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநாட்டிய அறிஞர் பெருமக்கள் – தமிழ்நேசன் அடிகள்
  • மொழி,பண்பாடு,நெருக்கடி, திசை வெளிகளைக் கடத்தல் – வ.மகேஸ்வரன்
  • உயர்தனிச் செம்மொழியும் நாமும் – வசந்தி தயாபரன்
  • செம்மொழியாகிய செந்தமிழ்: சில குறிப்புக்கள் – க.பத்மானந்தன்
  • செம்மொழியாகிய தமிழ்மொழி பக்தியின் மொழி : சில அவதானங்கள் – தி.கேசவன்
  • செம்மொழியும் தமிழ்மொழியின் செம்மொழித் தகுதியும் :சில குறிப்புக்கள் – சா.பொன்னுத்துரை
  • உலகச் செம்மொழிகள் – ஜி.ஜான் சாமுவேல்
  • பிறமொழிகளில் தமிழ் - மனோகரன்