சைவ வினாவிடை முதற் புத்தகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சைவ வினாவிடை முதற் புத்தகம்
69.JPG
நூலக எண் 69
ஆசிரியர் ஆறுமுக நாவலர்
நூல் வகை சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சைவ பரிபாலன சபை
வெளியீட்டாண்டு 1978
பக்கங்கள் -

[[பகுப்பு:சமயம்]]

வாசிக்க


நூல் விபரம்

ஆறுமுக நாவலர் அவர்கள் இயற்றியருளிய சைவ வினாவிடை, தமிழகத்தில் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களால் 1999இல் மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக மீள்பதிப்புச் செய்யப்பட்டது. கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் இந்நூல் அந்நாளில் வெற்றிகண்டிருந்தது.


பதிப்பு விபரம்
சைவ வினா-விடை: தொகுதி 1. ஆறுமுக நாவலர் (மூலம்), ச.மெய்யப்பன் (பதிப்பாசிரியர்). சென்னை 600108: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, 6வது பதிப்பு, ஓகஸ்ட் 2003, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (சென்னை 600021: மணிவாசகர் ஆப்செட் பிரின்டர்ஸ்). 40 பக்கம், விலை: இந்திய ரூபா 7.50., அளவு: 17..5ஒ12 சமீ.

-நூல் தேட்டம் (# 2130)