நிமிர்வு 2018.08
From நூலகம்
நிமிர்வு 2018.08 | |
---|---|
Noolaham No. | 63042 |
Issue | 2018.08 |
Cycle | மாத இதழ் |
Editor | கிரிசாந், செ. |
Language | தமிழ் |
Pages | 24 |
To Read
- நிமிர்வு 2018.08 (PDF Format) - Please download to read - Help
Contents
- வீட்டுக்கொரு தோட்டம் – அமுதீஸ்
- ஆசிரியர் பார்வை – தொடர் ஆக்கிரமிப்பில் சிங்கள பேரினவாதம்
- நமக்காக நாமே – ரஜீவன்
- இன்றைய அரசியல் யதார்த்தம் – துருவன்
- போதைப்பொருள் நிராகரிப்பு இதயபூர்வமான பங்களிப்புக்கு அழைப்பு – அருட்பணி எஸ். டி. பி செல்வன்
- எங்களின் பனை வளமும் பனைசார்ந்த நிறுவனங்களின் தோற்றமும் வளர்ச்சியும் – தியாகராஜா பன்னீர்செல்வம்
- சமூகநிலை மாற்றத்தில் சமூகப் பிரச்சனைகளும், பிறழ்வுகளும் வலுவூட்டப்பட வேண்டிய பொறிமுறைகள் என்ன? – தேனுகா
- வடபகுதி கடற்தொழிலின் சமகால நிலவரங்கள் – விக்கினேஸ்வரி
- வழிமொழியும் அரட்டைகள் – நெம்பு
- தமிழர் வளங்களின் சுரண்டல் : எதிர்த்து நிற்கும் திருமுருகன் காந்தி