நிமிர்வு 2018.09
From நூலகம்
நிமிர்வு 2018.09 | |
---|---|
Noolaham No. | 63043 |
Issue | 2018.09 |
Cycle | மாத இதழ் |
Editor | கிரிசாந், செ. |
Language | தமிழ் |
Pages | 24 |
To Read
- நிமிர்வு 2018.09 (PDF Format) - Please download to read - Help
Contents
- இயற்கை வழி இயக்க பயணம் – யாழ் விறலி
- ஆசிரியர் பார்வை – அரசியல் கைதிகளின் விடுதலை : தமிழ் சமூகத்தின் கூட்டிணைவே முதல் தேவை
- நிபந்தனையின்றி விடுதலை வேண்டும்
- “மகாவலி திட்டம் வேண்டாம் ‘மகாவலி வேண்டாம்’ – உரிமைகளுக்கான மக்கள் போராட்டம்” – அருட்பணி எஸ். டி. பி. செல்வன்
- பனை வளமும் தமிழர்களின் பொருளாதாரமும் – தியாகராஜா பன்னீர்ச்செல்வம்
- மகாவலியை எதிர்கொள்ளல் – துருவன்
- மகாவலித் திட்டத்திற்கெதிராக முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்கள் வெள்ளம் – செல்வநாயகம் ரவிசாந்
- தமிழர்களின் காணிகளைப் பறிக்கும் இரட்டைச் சட்டங்கள் – விக்கினேஸ்வரி
- வேட்டைகள் – நெம்பு
- திலீபம்