பகுப்பு:அமிர்த கங்கை
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:08, 17 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
அமிர்த கங்கை இதழ் யாழ் பாணத்தில் இருந்து 80 களின் நடுப்பகுதியில் வெளிவந்தது. அமிர்த கங்கை சாயி பாபா அட்வார்டைசிங் ஸ்தாபன வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக செம்பிய செல்வன் விளங்கினார். சிறுகதை, கவிதை, கட்டுரை, செங்கை ஆழியான் இந்த தொடர் நாவல், வாசகர் கடிதங்கள், நகைசுவை துணுக்குகள் இதில் வெளியாகின.
"அமிர்த கங்கை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.
அ
- அமிர்த கங்கை 1986.01 (1.1)
- அமிர்த கங்கை 1986.02 (1.2)
- அமிர்த கங்கை 1986.03 (1.3)
- அமிர்த கங்கை 1986.05 (1.5)
- அமிர்த கங்கை 1986.06 (1.6)
- அமிர்த கங்கை 1986.07 (1.7)
- அமிர்த கங்கை 1986.08 (1.8)
- அமிர்த கங்கை 1986.09 (1.9)
- அமிர்த கங்கை 1986.10 (1.10)
- அமிர்த கங்கை 1986.11 (1.10)
- அமிர்த கங்கை 1987.03 (2.1)
- அமிர்த கங்கை 1987.04-05 (2.2)
- அமிர்த கங்கை 1987.06 (2.3)