பகுப்பு:தாயகம் (கனடா)
நூலகம் இல் இருந்து
1993 காலப்பகுதிகளில் கனடாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாக தாயகம் காணப்படுகிறது. இதன் ஆசிரியராக இ. ஜோர்ஜ் குருதேவ் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை கனடாவின் ஜோர்ஜிக்கா தொடர்பு நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இவ்விதழானது அன்றைய காலப்பகுதிகளில் காணப்பட்ட ஈழத்தின் அரசியல் குளறுபடிகளை எடுத்தியம்பும் வண்ணம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக யுத்தம், அரசியல், தேசியவாதம், பேரினவாதம், புலித்தேசியம், விடுதலைப்போராட்டம், சிறுபான்மையினர் தகவல்கள் முதலான விடயப்பொருள்கள் காணப்படுகின்றன.
"தாயகம் (கனடா)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.
த
- தாயகம் (05.07) 1993.08.20
- தாயகம் (05.08) 1993.08.27
- தாயகம் (05.09) 1993.09.03
- தாயகம் (05.14) 1993.10.08
- தாயகம் (05.16) 1993.10.22
- தாயகம் (05.21) 1993.11.26
- தாயகம் (05.23) 1993.12.10
- தாயகம் (05.35) 1994.03.04
- தாயகம் (05.38) 1994.03.25
- தாயகம் (05.46) 1994.05.20
- தாயகம் (05.47) 1994.05.27
- தாயகம் (05.48) 1994.05.03
- தாயகம் (05.49/50) 1994.06.17
- தாயகம் (05.51) 1994.06.24
- தாயகம் (06.01) 1994.07.08
- தாயகம் 1995.05.26 (6.47)
- தாயகம் 1995.10.21-27 (7.6)
- தாயகம் 1996.04.26