பகுப்பு:மூன்றாவது மனிதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:15, 6 டிசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மூன்றாவது மனிதன் இதழ் கொழும்பில் இருந்து 1996 வைகாசி - ஆனியில் பிரசவம் ஆனது. இதன் ஆசிரியராக எம். பௌசர் செயற்பட்டார். நேர்காணல், விமர்சனம், கவிதை, சிறுகதை, அரசியல் என பல தரமான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழ் ஈழத்து வாசகர்கள் பலரிடம் நன் மதிப்பு பெற்ற இதழாக விளங்குகிறது.

"மூன்றாவது மனிதன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.