பகுப்பு:மூன்றாவது மனிதன்

From நூலகம்

மூன்றாவது மனிதன் இதழ் கொழும்பில் இருந்து 1996 வைகாசி - ஆனியில் பிரசவம் ஆனது. இதன் ஆசிரியராக எம். பௌசர் செயற்பட்டார். நேர்காணல், விமர்சனம், கவிதை சிறுகதை, அரசியல் என பல தரமான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழ் ஈழத்து வாசகர்கள் பலரிடம் நன் மதிப்பு பெற்ற இதழாக விளங்குகிறது.