"பகுப்பு:யாத்ரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'யாத்ரா' இதழானது கவிதைகளுக்கேயான தனித்துவமான இதழாகும். இதழின் வெளியீடு 2000ஆம்  ஆண்டு  ஆரம்பிக்கபட்டுகவிதை இதழ்களாக 19 இதழ்கள் வெளியிடப்பட்டது.  2012ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கலை இலக்கிய இதழாக வெளிவருகின்றது. குறித்த கால ஒழுங்கில் இவ் இதழ் வெளியிடப்படாத போதும் தரமான ஆக்கங்களின் சேர்வினைப் பொறுத்து வெளியிடப்படுகின்றது. இதழின் ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.
 +
 +
ஆரம்ப வெளியீடுகளில் கவிதை, மொழிபெயர்ப்பு கவிதை, கவிதை இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் என்பன பிரதான இடத்தை வகித்தது. பிற்பட கவிதைகளுடன் கட்டுரைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், நாடகம், அரசியல் கட்டுரைகள், என்பவற்றுடன் எழுத்தாளர் அஞ்சலிகள் என்பவற்றை தாங்கி கலை இலக்கிய இதழாக வெளிவருகின்றது.
 +
ISSN: 1391-8907
 +
தொடர்புகளுக்கு:-  YAATHRA, 37, Sri Sidhartha Mawatha, mabola-wattala, Sri lanka. T.P:- 0094-777-303818 E-mail:-ashroffshihabdeen@gmail.com
 +
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:44, 8 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

'யாத்ரா' இதழானது கவிதைகளுக்கேயான தனித்துவமான இதழாகும். இதழின் வெளியீடு 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டுகவிதை இதழ்களாக 19 இதழ்கள் வெளியிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கலை இலக்கிய இதழாக வெளிவருகின்றது. குறித்த கால ஒழுங்கில் இவ் இதழ் வெளியிடப்படாத போதும் தரமான ஆக்கங்களின் சேர்வினைப் பொறுத்து வெளியிடப்படுகின்றது. இதழின் ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.

ஆரம்ப வெளியீடுகளில் கவிதை, மொழிபெயர்ப்பு கவிதை, கவிதை இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் என்பன பிரதான இடத்தை வகித்தது. பிற்பட கவிதைகளுடன் கட்டுரைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், நாடகம், அரசியல் கட்டுரைகள், என்பவற்றுடன் எழுத்தாளர் அஞ்சலிகள் என்பவற்றை தாங்கி கலை இலக்கிய இதழாக வெளிவருகின்றது. ISSN: 1391-8907 தொடர்புகளுக்கு:- YAATHRA, 37, Sri Sidhartha Mawatha, mabola-wattala, Sri lanka. T.P:- 0094-777-303818 E-mail:-ashroffshihabdeen@gmail.com

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:யாத்ரா&oldid=158372" இருந்து மீள்விக்கப்பட்டது