படிகள் 2013.07-09

From நூலகம்
படிகள் 2013.07-09
16304.JPG
Noolaham No. 16304
Issue ஆடி-புரட்டாதி, 2013
Cycle காலாண்டு இதழ்
Editor வசீம் அக்ரம், எல். ‎
Language தமிழ்
Pages 52

To Read


Contents

  • உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து: ஒரு தசாப்தகால வரலாற்றில் - வஸீம் அக்ரம், எல்
  • பிரேம்ஜி வகுத்த தனிப்பாதை - லெனின் மதிவானம்
  • சாவுகளால் நிரம்பும் வெளி (கவிதை) - சித்தாந்தன்
  • ஹறாங் குட்டி: பலவீனங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு விம்பம் - மன்சூர் காதிர், ஏ.
  • நினைவுகளும் நிஜங்களும் - அபு நுஹா
  • அற்பாயுளும் மேதாவிலாசமும் - முருகபூபதி
  • தற்கொலை (கவிதை) - ஃபஆஹீமா ஜஹான்
  • முன்னாள் பெண் போராளிகளை மீள் சமூகமயமாக்கல் - பஸ்லாம் மொஹமட்
  • நினைவும் பொழுதின் நினைவலைகள் - ரிம்ஸா முஹம்மத்
  • பெண்ணை அடக்கி ஆள்வது ஆணிண் பிறப்புரிமையா? - சந்திரகாந்தா முருகானந்தன்
  • தாஜ்மஹால் (கவிதை) - நேகம பஸான்
  • An Actor Prepares - ஜபீர், ஏ. எஸ்.
  • இலங்கை சினிமாவின் வருகைக் காலம் - பாத்திமா நப்ரா
  • தனித்திருத்தல் - ஆதி பார்த்தீபன்
  • ஊமையாக்கப்படும் ஊடகம் - இப்னு ஆயிஷா