நிமிர்வு 2019.10
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:44, 8 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
நிமிர்வு 2019.10 | |
---|---|
நூலக எண் | 72350 |
வெளியீடு | 2019.10 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | கிரிசாந், செ. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- நிமிர்வு 2019.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில் – துருவன்
- ஆசிரியர் பார்வை – தமிழ் பொது வேட்பாளர்
- எழுக தமிழும் தமிழ் மக்களும் – பானு
- உறைந்த மண் – உதிரம் உறைந்த மாணவப் படுகொலைகள் – ந. அனந்தராஜ்
- ஹொங்ஹொங் போராட்டத்தை வெற்றி கொள்ளுமா சீனா – லக்ஷனா பாலகுமாரன்
- தேசியவாதம் – சமூகம் – ஜங்கரன்
- மீண்டும் ஒரு ஏமாற்றத்தை நோக்கி அன்றாட வாழ்வியலில் ஈடுபாட்டு அரசியலைத் தேடல் – அருட்பணி எஸ். டி.பி செல்வன்
- திலீபன் வழியில் மக்கள் – அமுது
- ஒரே வீடு – நெம்பு
- இனவாதத் தீயால் வெந்தது செம்மலை