வலைவாசல்:பெண்ணியம்

நூலகம் இல் இருந்து
Safna (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 24 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அறிமுகம்
428px-Womanpower logo.svg.png


இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.

நூல்கள்: 196 இதழ்கள்: 273 பிரசுரங்கள்:12 ஆளுமைகள்:772
நூல்கள்
இதழ்கள்
பிரசுரங்கள்
ஆளுமைகள்
பல்லூடக ஆவணகத்தில் பெண்ணியம் தொடர்பான மேலதிக ஆவணங்கள்
அனுசரணையாளர்
IMG-20201028-WA0008.jpg

இச் செயற்றிட்டமானது லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியம் மற்றும் ஊடறு ஆகியவற்றின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது.


அதிகாரவெளியினை ஊடறுக்கும் பெண்குரல் 2002 இல் ஊடறு தொகுப்பும் 2005 - 2021 16 வருடங்களாக தொடர்ச்சியாக உலகளாவிய பெண்படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வரும் ஓர் இணையத்தளமாகவும் அதிகாரவெளியினை ஊடறுக்கும் பெண்குரலாகவும் ,

ஊடறு வெளியீடு,  பெண்நிலைச்ந்திப்புக்கள், களச் செயற்பாடுகள், என தன்னை உருவகமைத்துள்ளது. ஊடறு
Oodaru-logo-2-copy.jpg

ஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [97,119] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [81,936] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [15,299]

தகவல் மூலங்கள் : நூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] சிறப்பு மலர்கள் [5,207] நினைவு மலர்கள் [1,446]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150]

உசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,043]

தகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,142] | மலையக ஆவணகம் [540] | பெண்கள் ஆவணகம் [464]

நிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]

தொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [403] | உதயன் வலைவாசல் [7,215] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]

"http://www.noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:பெண்ணியம்&oldid=410295" இருந்து மீள்விக்கப்பட்டது