பகுப்பு:அல்ஹஸனாத்

From நூலகம்

'அல்ஹஸனாத்' இதழானது இஸ்லாம் பற்றிய உண்மையான புரிதலை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தும் நோக்கில் Just Media Foundation அமைப்பினரால் வெளியிடப்படுகின்ற இஸ்லாமிய மாத இதழ் ஆகும். இவ் வெளியீடு 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் ஜென்சித் அஸீம்.

இஸ்லாமியர் மத்தியில் மார்க்க சிந்தனையை புகட்டுவதையும் இஸ்லாமிய பண்பாட்டை பேணுவதையும் அடிப்படையாக கொண்ட கட்டுரைகள், அல்குர்ஆன் பற்றிய விளக்கம், இஸ்லாமிய முன்னோடிகள் பற்றிய குறிப்புக்கள், என்பவற்றுடன் கவிதை. சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், சர்வதேச அரசியல் சார் கட்டுரைகளையும் தாங்கி இஸ்லாமிய இலக்கிய குரலாக வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- இல-77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை T.P:- 0094-11-2689324, 0094-11-2686030 E-mail:- alhasanath @gmail.com Web:- www.alhasanath.lk

Pages in category "அல்ஹஸனாத்"

The following 78 pages are in this category, out of 78 total.