பகுப்பு:ஆதவன்

From நூலகம்

ஆதவன் பத்திரிகை கொழும்பில் 2000 ம் ஆண்டு 6ம் மாதத்தில் இருந்து வெளியானது. அரசியல், உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், விளையாட்டு செய்திகள், சினிமா செய்திகள், சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல்கள், செய்தி துணுக்குகள் என பல செய்திகளுடன் இந்த பத்திரிகை வெளியானது.